திற்பரப்பில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி…!

கொரோனா தொற்று காரணமாக குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி கடற்கரை, திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டிப்பாலம், மாநகராட்சி, நகராட்சி பூங்காக்கள் மற்றும் இதர சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை

Read more