Disclaimer

எந்த ஒரு மொழி இனம் மதம் அல்லது தனிப்பட்ட நபர்களை இழிவுபடுத்தி இங்கு எந்த ஒரு பதிவும் இடம் பெறுவது கிடையாது . கட்டுரையாளர்கள், கவிதை தொகுப்பாளர்கள் மற்றும் நேர்காணலில் சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கும் தனிப்பட்ட கருத்துக்களுக்கு எந்த வகையிலும் kumari360.com நிர்வாகம் பொறுப்பேற்க்காது .

ஆட்சேபனைக்குரிய கருத்துக்கள், புகைப்படங்கள், அல்லது காணொளிகள் இருந்தால் எங்களுடைய மின்னஞ்சல் முகவரியான kumarinews360@gmail.com க்கு உடனடியாக தெரிவிக்கவும் . கருத்து சுகந்திரத்தை தவறாக பயன்படுத்தி பதிவுகள் வெளியாகி இருந்தால் அந்த பதிவுகள் உடனடியாக நீக்கப்படும் .

பொதுவான தகவல்:

இந்த இணையதளம் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்து முக்கிய தகவல்களையும் அறியும் பொருட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

காப்பி ரைட்ஸ்:

தகவல் மற்றும் புகைப்படங்கள் பலரின் மூலமாகவும், பல தளங்களின் மூலமாகவும் பெறப்பட்டது.

தகவலின் துல்லியத் தன்மை:

ஒரு குறிப்பிட்ட சூழலுக்குப் பொருத்தமான தகவல்களின் துல்லியத் தன்மை, நம்பகத்தன்மை, முழுமை, பொருத்தம் பயன்பாடு ஆகியவை குறித்த எந்த விதமான உறுதி மொழிகளோ, உத்திரவாதங்களோ இல்லை.