About Us

“குமரி360 நியூஸ்” (https://www.kumari360.com) ஒரு ஆன்லைன் செய்தி இணையதளம் ஆகும். இத்தளத்தின் வழியே கன்னியாகுமரி, தமிழகம், இந்தியா, உலக செய்திகள், விளையாட்டு, கல்வி, வேலை வாய்ப்பு, உடல் நலம், பொருளாதாரம் மற்றும் விவசாய தொடர்புடைய முக்கிய செய்திகள் மற்றும் தகவல்களை ஒரே தளத்தில் கொண்டு வரும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது “குமரி360” (kumari360.com) தளம். இதிலுள்ள தகவல்கள் நேரடியாகவும், நண்பர்கள் மூலமாகவும், இணையதளம் மற்றும் பத்திரிகைகள் மூலமாகவும் பெறப்பட்டு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

தளத்தை பார்வையிடும் அன்பர்களுக்கு புதிய தகவல்கள் தேவைப்படின் எங்களை “Contact Us” மூலம் தொடர்பு கொள்ளவும். செய்திகள், கட்டுரைகள், கவிதை தொகுப்புகள், கவிதை தொகுப்புகள், சினிமா விமர்சனம் மற்றும் நேர்காணல் போன்றவைகள் நமது தளத்தில் வெளியிடப்படும். வாசகர்கள், தங்களுடைய படைப்புகளை வெளியிட நமது மின்னஞ்சல்( kumarinews360@gmail.com) மூலம் தொடர்பு கொள்ளவும். நன்றி “kumari360 Network”