விவசாயிகள் இன்னும் எத்தனை உயிர்த்தியாகங்கள் செய்ய வேண்டும்?

டெல்லியில் 18வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதிய வேளான் சட்டங்களுக்கு எதிரான அந்த போராட்டத்தில் இதுவரைக்கும் 11விவசாயிகள் பலியாகி இருக்கிறார்கள்.

11 விவசாயிகள் உயிர்த்தியாகம் செய்தும் மோடி அரசு பின்வாங்கல்லை. இன்னமும் அவர்கள் பணம் தருவோருடன் தான் இருக்கிறார்கள். உணவு தருவோடுடன் இல்லை என்று காங்கிரசார் கடுமையாக விமரித்து வருகிறார்.

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்காக இன்னும் எத்தனை விவசாயிகள் உயிர்த்தியாகம் செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

Leave a Reply