நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பு கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. தண்டுவடம் காயமடைந்தோருக்கான சிறப்பு ஸ்கூட்டர், மாத உதவித் தொகை ரூ. 5000 மற்றும் 3 சதவீதம் ஆண்டு உயர்வு, முதல்வர்

காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும், தண்டுவட காயத்தை பலவகை ஊனமாக அறிவிக்கவும், தங்குசெயல் இல்லங்கள் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் தண்டுவடம் காயமடைந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply