நாகர்கோவில் பகுதிகளில் குண்டும், குழியுமான சாலைகளை செப்பனிட கோரி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!

நாகர்கோவில் பகுதிகளில் உள்ள குண்டும், குழியுமான சாலைகளை, தெருக்களை செப்பனிட கோரியும், நாகராஜா கோயிலுக்கு செல்லும் சாலையை சரி செய்யவும், பாதாள சாக்கடை திட்டத்தை உடனடியாக நிறைவேற்றிடுவது உட்பட

பல கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு எம்எல்ஏ சுரேஷ் ராஜன், ஹெலன் டேவிட்சன், ஷாகுல் ஹமீது, மாநகர செயலாளர் மகேஷ் உப்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply