குமாரபுரம் தோப்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடத்தை ஆஸ்டின் எம்எல்ஏ திறந்து வைத்தார்

குமரி மாவட்டம் மருங்கூரை அடுத்த குமாரபுரம் தோப்பூரில் ரூ 5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடத்தை ஆஸ்டின் எம்எல்ஏ திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் மதியழகன், வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் காலபெருமாள், குமாரபுரம் தோப்பூர் கூட்டுறவு சங்கத்தலைவர் ஸ்டார்மின், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply