குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் விழா…!

நடிகர் திலகம் என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட சிவாஜி கணேசனின் பிறந்த நாள் தமிழகம் முழுவதும் ரசிகர்களால் கொண்டாடபட்டு வருகிறது.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நாகர்கோவிலில் வேப்பமூடு சந்திப்பில் சிவாஜியின் புகைப்படம் வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply