சர்வதேச சுற்றுலா தலமான முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்கு தற்போது சுற்றாலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது…!

சர்வதேச சுற்றுலா தலமான முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்கு தற்போது சுற்றாலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.கடந்த 6 மாதங்களாக கொரோனாவால் வீடுகளில் முடங்கி இருந்த மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு வாழ்க்கைக்கு மாறி வருகின்றனர்.

அதே வேளையில் கடற்கரைகளில் செல்ல அனுமதி அளிக்கப்படாத நிலையிலும் இன்று உள்ளூர் மக்களும்,தமிழகத்தின் பிறமாவட்ட மக்களும் கன்னியாகுமரிக்கு அதிக அளவில் வர தொடங்கியுள்ளனர்.

Leave a Reply