குமரியில் போலீஸ்காரரின் பிறந்த நாளில் காவல் நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்…!

காவல்துறை தென்மண்டலதலைவர் முனைவர் சி.முருகன் IPS அவர்களின் அறிவிப்பின் படி காவல்துறையில் உள்ள அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கு பிறந்த நாளன்று விடுமுறை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று குமரிமாவட்டம் மணவாளக்குறிச்சி காவல் நிலைய தலைமை காவலர் திரு.ஜோலார் அவர்களின் பிறந்தநாளை காவல் நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடினர்.பின்னர் போலீசார் அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து விடுமுறை அளித்து வீட்டுக்கு வழி அனுப்பி வைத்தனர்.

Leave a Reply