பா.ஜ.க மாவட்ட செயற்குழு கூட்டம்…மார்த்தாண்டத்தில் இன்று நடந்தது…!

பா.ஜ.க மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று மார்த்தாண்டம் குறும்பேற்றி ஹாலில் நடந்தது.கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமையில் வகித்தார்.

சிறப்பு விருந்தினராக மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இதில் கோட்ட இணைஅமைப்பு செயலாளர் கிருஷ்ணகுமார் ,கோட்ட அமைப்பு செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட பார்வையாளர் எஸ். ஜோதி, மாநிலச் செயலாளர் உமா ரதிராஜன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் எம்.ஆர்.காந்தி ,மாவட்ட பொருளாளர் முத்துராமன் உட்பட பா.ஜ.க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Leave a Reply