நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதான அரங்கம் திறக்கப்பட்டுள்ளது…!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனாவால் கடந்த 5 மாதங்களுக்கு பிறகு அடைக்கப்பட்டிருந்த நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதான அரங்கம் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் தினசரி உடற்பயிற்சி பெற்று வந்த விளையாட்டு வீரர்களும் நடைப்பயிற்சி எடுக்கும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திறக்கப்பட்டுள்ள மைதானத்தில் ஓட்டப்பயிற்சி எடுக்க வந்த மாணவ-மாணவிகள் பலர் மைதானத்தில் பயிற்சியில் ஈடுப்பட்டனர்.

Leave a Reply