கொரோனா பரிசோதனை மைய வாசலில் அமர்ந்து திமுக நிர்வாகி போராட்டத்தில் ஈடுப்பட்டார் இதனால் பரபரப்பு…!

குமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்கு சென்ற திமுக சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளருக்கு கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என அறிக்கையின் முடிவை அச்சிடப்படாத சாதாரண காகித சீட்டில் குறிப்பிட்டு கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவமனை நிர்வாக கையொப்ப சீட்டில் எழுதி தர கேட்டு கொரோனா பரிசோதனை மைய வாசலில் அமர்ந்து திமுக நிர்வாகி விமல் போராட்டத்தில் ஈடுப்பட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply