முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை அவர்கள் முன்னாள் மத்தியஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை நேரில் சென்று மரியாதை நிமிர்த்தமாக சந்தித்துள்ளார்

தமிழக பாஜகவின் மாநில துணைதலைவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை அவர்கள் முன்னாள் மத்தியஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை குமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அவரது அலுவலகத்திற்கு நேரில் சென்று மரியாதை நிமிர்த்தமாக சந்தித்துள்ளார்.

இதுகுறித்து பாஜக நிர்வாகிகள் தெரிவிக்கையில் அண்ணாமலையின் சொந்த விஷயமாக குமரிமாவட்டத்திற்கு வந்த நிலையில் திடீரென இந்த சந்திப்பு நேரிட்டதாக தெரிவித்தனர்.

Leave a Reply