நாகர்கோவில் நீதிமன்றத்தில் பல ஆயிர கணக்கான வழக்குகள் தேக்கம் வக்கீல் சங்க தலைவர் மரிய ஸ்டீபன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் போஸ்கோ,லோக் அதாலத் குடும்பநல நீதிமன்றம் உள்ளிட்ட ஒன்பது நீதிபதிகளின் பணியிடங்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதால் பல ஆயிர கணக்கான வழக்குகள் நாகர்கோவில் நீதிமன்றத்தில் தேக்கம் ஆகியுள்ளன.

இதனால் நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கம் வேதனை அடைவதாக புதிதாக பொறுப்பேற்ற கொண்ட நாகர்கோவில் வக்கீல் சங்க தலைவர் மரிய ஸ்டீபன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்

Leave a Reply