குமரி வரும் முதல்வருக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம்… சுரேஷ்ராஜன் MLA

நாகர்கோவில் மாநகர சாலைகளை வரும் 10 நாள்களுக்குள் சீரமைக்காவிட்டால் குமரி வரும் முதல்வருக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என குமரி(கி)மாவட்ட திமுக செயலாளர்.N.சுரேஷ்ராஜன் MLA அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

வரும் 21ம் தேதி தமிழக முதல்வர் குமரிமாவட்டத்திற்கு கொரோனா தடுப்பு பணி குறித்து ஆய்வு மேற்கொள்ள வரும் நிலையில் எம்எல்ஏ வின் அறிக்கை அதிகாரிகளிடம் அதிர்ச்சியை அளித்துள்ளதாக தெரிகிறது.

Leave a Reply