கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் திரு.செல்லூர் கே.ராஜூ ஆய்வு…!

கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய கன்னியாகுமரிக்கு வருகை தந்த கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.செல்லூர் கே.ராஜூ அவர்களை , தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி திரு.ந.தளவாய் சுந்தரம் அவர்கள் பூங்கொத்து கொடுத்து இன்று மாலை வரவேற்றார்.

உடன் மாவட்ட ஆவின் பெருந்தலைவர் திரு.எஸ்.ஏ.அசோகன் மற்றும் அதிமுக குமரி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..

Leave a Reply