கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு சிறப்பு இரயில் இயக்கப்பட்டது…!

கொரோனாவால் ரெயில் சேவை கடந்த 5மாதங்களாக இயக்கப்படமால் இருந்த நிலையில் நேற்று முதற்கட்டமாக கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு சிறப்பு இரயில் இயக்கப்பட்டது.

நேற்று மாலை நாகர்கோவிலில் இருந்து மாலை 5.40 மணிக்கு சென்னைக்கு ரயில் கிளம்பியது முன்பதிவு செய்யப்பட்ட 457 பயணிகள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.நீண்ட நாள்களுக்கு பிறகு ரெயில் சேவை தொடங்கியதால் பயணிகள் மகிழச்சியை வெளிக்காட்டினர்..

Leave a Reply