கட்டையன்விளை பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் இருந்து சுமார் 150 கிலோ பான்மசால மற்றும் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த தந்தை மகன் கைது…!

குமரிமாவட்டம் வடசேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கட்டையன்விளை பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் இருந்து சுமார் 150 கிலோ பான்மசால மற்றும் குட்கா போன்ற தடைச்செய்யப்பட்ட போதை பொருட்களை

குமரி தனிப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்து போதைப்பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த தந்தை மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply