மயிலாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் ரூ .80 இலட்சம் செலவில் திருமண மண்டபம் தளவாய் சுந்தரம் தலைமையில் அடிக்கல் நாட்டு விழா…!

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் ரூ .80 இலட்சம் செலவில் , புதிதாக கட்டப்படவுள்ள திருமண மண்டபத்திற்கு இன்று ( 09.09.2020 ) அடிக்கல் நாட்டு விழா டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தலைமையில் நடைப்பெற்றது.

உடன் மாவட்ட ஆவின் பெருந்தலைவர் திரு.எஸ்.ஏ.அசோகன் , அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்தலைவர் திரு.எஸ்.அழகேசன் , துணைப்பதிவாளர் நாகர்கோவில் சரகம் திரு.பா.சங்கரன் , மயிலாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் திரு.ஆர்.சுப்பிரமணியன் , துணைத்தலைவர் திரு.ஏ.நாகராஜன் ஆகியோர் உள்ளார்கள் .

Leave a Reply