மணவாளக்குறிச்சி பெரிய குளத்து ஏலாவில் நெல் பயிர்கள் மழை நீரினால் பாதிக்கப்பட்டு அறுவடை செய்ய முடியாத சூழ்நிலை பிரின்ஸ்MLA நேரில் பார்வை…!

குமரிமாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் குளச்சல் தொகுதி மணவாளக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பெரிய குளத்து ஏலாவில் 1000 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களின் நெல் பயிர்கள் மழை நீரினால் பாதிக்கப்பட்டு அறுவடை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்ப்பட்டு உள்ளதை அறிந்த குளச்சல் சட்டமன்ற உறுப்பினர். பிரின்ஸ் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

Leave a Reply