பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு பா.ஜ.க சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி…!

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு குமரி மாவட்டம் நாகர்கோவில் வடக்கு மாநகர பா.ஜ.க சார்பில் வடசேரி காந்தி பார்க்கில் இன்று மரக்கன்று நடும் நிகழ்வில்.

நாகர்கோவில் முன்னாள் நகர்முன்ற தலைவி.மீனாதேவ் தலைமையில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முத்துராமன், ராஜன்,ஐயப்பன், சுனில்,அஜித் என பாஜகவினர் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply