குமரி மாவட்ட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண உதவி…!

கன்னியாகுமரி மாவட்ட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் தோவாளை ஒன்றியம் திடல் ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக குமரி(கி) மாவட்ட செயலாளர்.அரசன் பொன்ராஜ் வருகை புரிந்து நிவாரண உதவி பொருட்களை வழங்கினார்.மற்றும் தோவாளை ஒன்றிய செயலாளர்.A. அந்தோணிராஜா தலைமை தாங்கினார்.உடன் சமக வினர் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply