குமரியில் பெய்து வரும் தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது…!

குமரியில் பெய்து வரும் தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வடசேரி அண்ணா சிலை அருகேயுள்ள நடைப்பாதையில் கீரை வியாபாரம் செய்யும் பெண்கள் மழையில் குடைப்பிடித்தப்படி வியாபாரத்தில் ஈடுப்பட்டு வருகினறனர். கொரோனாவால் சந்தைகள் மாற்றியமைக்கப்ட்ட நிலையில் இருந்து மீண்டு வந்த நிலையில் மழையால் வியாபாரம் பாதிப்பதாக நடைப்பாதை வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply