மக்களுக்கு தொடர்ந்து கொரானா நிவாரண பொருட்களை வழங்கி வரும் குமரியின் கரங்கள் சமூக நல இயக்கம்…!

குமரி மாவட்ட மக்களுக்கு தொடர்ந்து கொரானா நிவாரண பொருட்களை வழங்கி வரும் குமரியின் கரங்கள் சமூக நல இயக்கம் சார்பில் இன்று 08-09-2020 நாகர்கோவில் பகுதியில் உள்ள கார்டு நிறுவனத்தின் மன வளர்ச்சி குன்றியவர்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கபசுர குடிநீர் உடன் 500 முட்டையும்
வழங்கப்பட்டது.

இந்த நலத்திட்டப் பணியில் குமரியின் கரங்கள் சமூக நல இயக்கத்தின் நிறுவனர் & தலைவர் சமூக சேவகர் திரு.சு.கண்ணன் அவர்கள் தலைமையில் வழங்கினார்கள்.

Leave a Reply