நாகர்கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது…!

நாகர்கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த கிருஷ்ணன்கோவிலை ஊரை சேர்ந்த அர்ஜீன் என்பவரை வடசேரி காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். இவனிடமிருந்து ஓன்றரை கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குமரியில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்படும் குற்றவாளிகள் பெரும்பாலும் 25வயதுக்குள் இருக்கும் இளைஞர்கள் என அறியப்பட்டுள்ளது.

Leave a Reply