தக்கலை-நாகர்கோயில் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனமும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து வாலிபர் பலி…!

குமரி மாவட்டம் தக்கலை – நாகர்கோயில் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனமும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது இதில் கேரளாவை சேர்ந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து தக்கலை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தற்போது சாலைகளில் வாகனங்களின் ஓட்டம் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் விபத்துகள் தினசரி ஏற்படுகிறது.

Leave a Reply