குமரி மாவட்டத்தில் 108 இலவச ஆம்புலன்ஸ் சேவை கூடுதலாக இரண்டு ஆம்புலன்ஸ்கள் தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தார்…!

குமரி மாவட்டத்தில் விபத்தில் சிக்கியவர் மற்றும் அவசர சிகிச்சை தேவைப்படுவோருக்கு 108 இலவச ஆம்புலன்ஸ் சேவை செயல்பட்டு வருகிறது இதுவரை குமரி மாவட்டத்தில் 13 இலவச ஆம்புலன்ஸ் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது கூடுதலாக இரண்டு ஆம்புலன்ஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்று அதன் தொடக்க விழா குமரிமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே முன்னிலையில் இந்த 2 வாகனங்களையும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தார்.

Leave a Reply