மனித பாதுகாப்பு கழகம் சார்பில் குமரி மாவட்டம் ஆட்சியரிடம் மனு…!

மனித பாதுகாப்பு கழகம் சார்பில் குமரி மாவட்டம் ஆட்சியரிடம் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் குடிநீர் திட்டப்பணிகளால் நகரின் சாலைகள் நடுவே குண்டும் குளியுமாக கிடப்பதால் வாகன ஓட்டிகள் சாலைகளில் செல்ல சிரமமாக இருப்பதாலும் இதனால் விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகளை இந்த சாலைகள் மாறியுள்ளதை கண்டித்து உடனடியாக சரிசெய்ய கேட்டு குமரிமாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதில் நிறுவன தலைவர்.ஜெய்மோகன்,சத்தியசீலன், ஜெயக்குமார்,உஷா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply