நாகர்கோவில் மழையின் காரணமாக அறுவடைக்கு தாயாரக இருக்கும் நெற்பயிர்கள் தண்ணீர் முழ்கி சேதமாகும் நிலை…!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மழையின் காரணமாக பல ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட அறுவடைக்கு தாயாரக இருக்கும் நெற்பயிர்கள் தண்ணீர் முழ்கி சேதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.மழை நீடித்தால் பல ஏக்கர் நெற்பயிர்கள் முழ்கும் நிலை ஏற்படும் இதனால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படும் நிலை உருவாகும் என விவசாயிகள் வேதனை.

Leave a Reply