நாகர்கோவிலில் நாகராஜர் கோவிலிக்கு பக்தர்கள் குவிய தொடங்கினர்…!

இன்று ஆவணி 3 வது ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாகர்கோவிலில் நாகராஜர் கோவிலிக்கு பக்தர்கள் குவிய தொடங்கினர். ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை அரசமரத்தை சுற்றியிருக்கும் நாகருக்கு பால அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம். ஆனால் கோவில் திறக்கப்பட்டும் நாகர் பால் அபிஷேகத்திற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தர்கள் குடும்பத்துடன் வந்து நாகரை வெளியே நின்று வணங்கி சென்றனர்..

Leave a Reply