குமரி மாவட்டத்தில் சாரல் மழை…பால் வெட்டும் தொழில் பாதிப்பு…!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக சாரல் மழை பெய்து வரும் நிலையில் அருமனை களியல் திற்பரப்பு பேசிப்பாறை உட்பட பல்வேறு பகுதிகளில் திடீரெனசூறை காற்றுடன் கன மழை . இதனால் பால் வெட்டும் தொழில் பாதிப்பு ஏற்பட்டது .மேலும் மலையோரப் பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் அணைகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

Leave a Reply