குமரிமாவட்டத்தில் சாரல் மழை விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி…!

குமரிமாவட்டத்தில் கடந்த சில தினங்களாக சாரல் மழை பெய்து வருகிறது.கோடைக்காலம் முடிவடையுள்ள நிலையில் தற்போது நாகர்கோவில் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் வானம் இன்று காலை முதலே மேகமூட்டத்துடன் குளிர்ந்த நீரப்பதப்புடன் இருப்பதால் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் குடைப்பிடித்தப்படியே சாலையில் செல்கின்றனர்.சாரல் மழையால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply