மயிலாடி அருகே மது போதையில் கணவனால் கைவிடப்பட்ட வீட்டை இடித்து நாசமாக்கியதால் பரபரப்பு…!

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி அருகே உள்ள காமராஜர் நகரில் கணவனால் கைவிடப்பட்ட ஷீலா என்ற பெண்மணி அவரது 13 வயது பெண் குழந்தையுடன் 6 வருடங்களாக வசித்து வருகிறார். அருகில் உள்ள கல்குவாரி அதிபரும் முன்னாள் அதிமுக பேரூராட்சி தலைவர் மற்றும் அவரது மகன் உட்பட 10 க்கும் மேற்பட்டோர் மது போதையில் வீட்டை இடித்து நாசமாக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply