குமரியின் கரங்கள் சமூக நல இயக்கம் சார்பில் சுமார் இரண்டாயிரம் பேருக்கு கபசுர குடிநீர் உடன் முட்டை வழங்கப்பட்டது…!

குமரிமாவட்ட மக்களுக்கு தொடர்ந்து கொரோனா நிவாரண பொருட்களை வழங்கி வரும் குமரியின் கரங்கள் சமூக நல இயக்கம் சார்பில் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கபசுர குடிநீர் உடன் முட்டையும் சுமார் இரண்டாயிரம் பேருக்கு இயக்கத்தின் நிறுவன தலைவர் சு.கண்ணன் தலைமையில் வழங்கப்பட்டது.

Leave a Reply