வாகனங்களில் இனி போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது… மீறினால் அபராதமும் வாகனமும் பறிமுதல்.. காவல் கண்காணிப்பாளர்…!

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர். உயர்திரு.பத்ரி நாராயணன் அவர்களின் புதிய உத்தரவு. அரசு வாகனம் தவிர வேறு எந்த வாகனத்திலும் காவலர், மற்றும் ஊர்க்காவல்படையினர், பொதுமக்கள் எவரும் Police sticker ஒட்டக் கூடாது கண்டிப்பாக தெரிவித்துள்ளார்.

மீறினால் அபராதமும் வாகனமும் பறிமுதல் செய்யப்படும்.வாகனங்களில் Police sticker ஒட்டயிருந்தால் உடனடியாக அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளபட்டுள்ளது..

Leave a Reply