நாகர்கோவில் வடிவீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளியில் விளையாட்டு மற்றும் சிறுவர் பூங்கா சுரேஷ்ராஜன்MLA துவக்கி வைத்தார்…!
நாகர்கோவில் வடிவீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளியில் விளையாட்டு மற்றும் சிறுவர் பூங்கா அமைக்க தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 2,50,000 நிதி ஒதுக்கீடு செய்து அந்த பணிகளை நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு.N.சுரேஷ்ராஜன்MLA அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் திரு.R.மகேஷ்,திரு.பாபு,திரு.செல்வம்,திரு.NSR மணி,திரு.M.J.ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.