நாகர்கோவில் அருகே மூன்று பேரை கொலை செய்த வழக்கில் 6 ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்தவர் கைது…!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே 2014 ஆம் ஆண்டு தாய் தந்தை மகள் என மூன்று பேரை கொலை செய்த வழக்கில் 6 ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த சுரேஷ் என்பவரை இன்று திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சிபிசிஜடி போலீசாரால் கைது.

Leave a Reply