குலசேகரம் அருகே செல்போண் கடையில் சார்ஜரில் இருந்த செல்போண் வெடித்ததால் பரபரப்பு அருகில் இருந்த இளைஞர் அதிர்ஷ்ட வசமாக தப்பினார்

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே நாகக்கோடு பகுதியில் செல்போன் கடையில் சார்ஜரில் இருந்த செல்போன் தீடிரென வெடித்ததால் அருகில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.இது சம்பந்தமாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பார்த்தப்போது காட்சிகள் பதற வைத்துள்ளது.தற்போது சமூக வலைத்தளங்களில் செல்போன் வெடித்து தீ பிடித்த காட்சிகள் வைரலாகி வருகிறது.

Leave a Reply