குமரி MP.H.வசந்தகுமார் அவர்களின் 5-ம் நாள் நினைவஞ்சலி சுரேஷ்ராஜன் MLA மற்றும் அவரது துணைவியார் மலர்தூவி மரியாதை…!

மறைந்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர்.H.வசந்தகுமார் அவர்களின் 5-ம் நாள் நினைவஞ்சலி இன்று அனுசரிக்கப்பட்டது. இதில் குமரி திமுக கிழக்கு மாவட்ட கழக செயலாளர்.N.சுரேஷ்ராஜன் MLA மற்றும் அவரது துணைவியார். திருமதி.பாரதிசுரேஷ்ராஜன் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். உடன் அகஸ்தீவரம் ஒன்றிய திமுக செயலாளர்.என்.தாமரைபாரதி,காங்கிரஸ் மாவட்ட தலைவர் திரு.ராதாகிருஷ்ணன் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply