குமரி முனையில் பிரணாப் முகர்ஜிக்கு அஞ்சலி…பா.ஜ.க சார்பில் நடந்தது.

கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள காந்தி மண்டபம் முன்பு மறைந்த முன்னாள் குடியரசு தலைவர்.பிரணாப் முகர்ஜியின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கன்னியாகுமரி பேரூர் பாரதீய ஜனதா கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.. இதில் கன்னியாகுமரி பேரூர் பாஜக வினர் மற்றும் கன்னியாகுமரி சீசன் வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply