குமரி மாவட்ட BJP சார்பாக மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் பிராணாப் முகர்ஜிக்கு அஞ்சலி..!

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர்.பிரணாப் முகர்ஜிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரது புகைப்படத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சர். பொன் இராதகிருஷ்ணன் நாகர்கோவிலில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் வைத்து பிரணாவ் முகர்ஜி படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதில் பாரதீய ஜனதா மாவட்ட தலைவர். தர்மராஜ், பொருளாளர். முத்துராமன்,துணைத்தலைவர். தேவ்,முன்னாள் நகர்மன்ற தலைவி.மீனாதேவ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply