குமரி பாரதீய ஜனதா கட்சியில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் முன்னாள் மத்திய அமைச்சர்…பொன்.இராதகிருஷ்ணன் முன்னிலையில் இணைந்தனர்…!

கன்னியாகுமரி மாவட்ட பாரதீய ஜனதா கட்சியில் இன்று 100க்கும் மேற்பட்ட பெண்கள் முன்னாள் மத்திய அமைச்சர். பொன்.இராதகிருஷ்ணன் முன்னிலையில் இணைந்தனர்.

குமரி மாவட்ட கிராமப்புற பெண்கள் மற்றும் நகர்புற பெண்கள் குழுக்களாக இணைந்து சுயத்தொழில் செய்து வருகின்றனர்.அவர்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு அரசியல் களத்தில் இறங்கியுள்ளது குமரிமாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

Leave a Reply