நாகர்கோவிலில் மாற்றுகட்சியினர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி

நாகர்கோவிலில் மாற்றுகட்சியினர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அப்போது நவீன்குமார் தலைமையில் சுமார் 50 பேர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் மகேஷ், பொதுக்குழு உறுப்பினர் ஷேக்தாவுது, ராஜன், சதீஷ், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply