இரணியலில் கருத்து சுதந்திரம் பறிப்பு,சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்..!

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் நீதிமன்றம் முன்பு சமூக நீதிக்கான வழக்கறிஞர் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்பூஷண் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்க குமரி மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தார். வக்கீல்கள் குமார், மணிகண்டன், பிரிட்டோ, சசிகுமார், விஜி, செந்தில்குமார் , வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

Leave a Reply