திருப்பதிச்சாரம் ஊராட்சி மன்ற உறுப்பினருக்கு ஐ லவ் யூ என வாட்ஸ் ஆப்பில் தூது அனுப்பிய இளைஞன் கைது…!

குமரிமாவட்டம் திருப்பதிச்சாரம் அ.தி.மு.க ஒன்றிய நிர்வாகியும் திருப்பதிச்சாரம் 3 வது வார்டு ஊராட்சி மன்ற உறுப்பினராக இருப்பவர் திருமதி.தேவியி இவருடைய செல்போனுக்கு நேற்று இரவு வாட்ஸ் அப்பில் செய்தி வந்துள்ளது. அதை பார்த்த தேவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரில் வன்னியப்பெருமாள் என்ற இளைஞர் தன்னை பாலியல் தொந்தரவு கொடுத்து மிரட்டியதாகவும் இளைஞன் வன்னியப்பெருமாள் மீது ஊராட்சி மன்ற உறுப்பினர் தேவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வன்னியப்பெருமாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

Leave a Reply