இரணியல் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் தளத்தை கலெக்டர் ஆய்வு..!

தமிழ் நாடு அரசு 14 வது நிதி ஆணைய மானியம் 2019, 20 ன் கீழ் இரணியல் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆழ்வார் கோவில் முதல் நெல்லியார்கோணம் சாலையில் ரூ. 40 லட்சம் செலவில் சிமெண்ட் தளம் அமைக்கப்பட்டு உள்ளதை கலெக்டர் பிரசாந்த் வடநேரே நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கண்ணன், இரணியல் பேரூராட்சி செயல் அலுவலர் உமா உட்பட பலர் இருந்தனர்.

Leave a Reply