வெள்ளிச்சந்தை CPI(M) கிளை சார்பாக தேசத்தை காப்போம் போராட்டம்…!

வெள்ளிச்சந்தை CPI(M) கிளை சார்பாக, தோழர் திருமலை தலைமையில் தேசத்தை காப்போம், ஆர்ப்பாட்டப் போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் வட்டார செயலாளர் தோழர் T.J. புஷ்ப தாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கட்சியின் வட்டார குழு உறுப்பினர் தோழர் விஜயகுமார் விளக்க உரையாற்றினார். மற்றும் தோழர்கள் பலர் இப்போராட்டத்தில்கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஒரு காலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ரூபாய் 12 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்த்து விட கூடாது என்றும், அவசர சட்டங்களை வாபஸ் வாங்க வேண்டும் என்றும், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்ட போராட்டம் நடைபெற்றது.

Leave a Reply