நாகர்கோயில் அடுத்தடுத்து கோவிலில் பூட்டை உடைத்து தங்க நகை மற்றும் பணம் திருடிய கொள்ளையன் கைது..!

நாகர்கோயில் இந்துகல்லூரி எதிர்புறம் உள்ள நீலவேணி அம்மன் கோவில் மற்றும் வேட்டாளி அம்மன் கோவிலில் பூட்டை உடைத்து அம்மனின் தங்க நகை மற்றும் உண்டியல் பணம் திருடிய கொள்ளையன் கைது. கடந்த வாரம் அடுத்தடுத்து நாகர்கோவில் டவுணில் உள்ள இரண்டு சிறிய கோவில்களில் நடைப்பெற்ற திருட்டில் ஈடுப்பட்ட கொள்ளையன் மணிக்கட்டிபொட்டலை சேர்ந்த விஜயகுமாரை கோட்டார் காவல் நிலைய உதவி ஆய்வாளர். சரவணகுமார் தலைமையில் போலீசார் கொள்ளையனை கைது செய்துள்ளனர்.

Leave a Reply