நாகர்கோவில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோயிலில் ஆவணி ஞாயிறு விழா ரத்து…!

நாகர்கோவில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோயிலில் ஆவணி ஞாயிறு விழாவுக்கு கொரோனா ஊரடங்கு காரணத்தால் அனுமதி ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பக்தர்கள் நாகருக்கு பால் அபிஷேகம் செய்யப்படாததால் கோவில் வெறிச்சோடி காணப்படுகிறது.

ஆயினும் பக்தர் கோவில் வாசல் முன்பு நின்று நாகராஜரை வணங்கி செல்கின்றனர்.. கொரோனா பரவல் அச்சம் காரணமாக 500 ஆண்டுகளாக நடந்து வந்த ஆவணி ஞாயிறு விழா ரத்து செய்யப்பட்டுள்ள நிலையிலும் பக்தர்கள் வெளியே நின்று பிரசாதம் வாங்கி செல்கின்றனர்.

Leave a Reply